Vol. 11, Issue 6, Part B (2025)
கிரந்த எழுத்துகள்
கிரந்த எழுத்துகள்
Author(s)
எம் எஸ். தர்ஷினி, ஆ. உமா, இ. சிறிய புஷ்ப லீலா, மு. க. அனிதா
Abstract
கிரந்த எழுத்து தென் இந்தியாவில் உருவானது பிராமி எழுத்திலிருந்து உதயமாகி முதன்மையாக சமஸ்கிருதம் மற்றும் தமிழ் குறியீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீக வழிபாட்டில் அதன் முக்கிய பங்கு மிகுந்தது இந்த எழுத்தும் நூற்றாண்டில் பல்லவ இராசவம்சத்தின் ஆதரவால் தோன்றியது மற்றும் பலபடி கல்வெட்டுகள் மற்றும் கையேடுகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது கிரந்த எழுத்து தமிழில் உள்ள சில தனிச்சொற்களை பிரதிபலிக்கும் விதமாக பிராமி எழுத்திலிருந்து மாறுபட்டது . கிரந்த எழுத்து பற்றிபல எடுத்துக்காட்டுகளுடன் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.